அமேசானில் பாரா

சமீபத்தில் இலண்டனில் இருந்து ஒரு வாசகர் என்னுடைய புத்தகங்களை வெளிநாடுகளில் வாங்குவதற்கு என்ன வழி என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மக்கு மாதிரி அவருக்கு www.nhm.in உரலை அனுப்பி ஆன்லைனில் வாங்குவது எப்படி என்றெல்லாம் அரைகுறைப் பாடம் சொல்லி முழ நீளத்துக்கு பதில் எழுதினேன். மீண்டும் வந்த அவரது பதிலில் இருந்தது ஒரே வரி. அதில் பார்த்துத்தான் கேட்கிறேன், சொத்து முழுவதையும் இழக்காமல் எப்படி வாங்குவது? சமீபத்தில் பத்ரியின் வலைப்பதிவில்கூட இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் இது தொடர்பான … Continue reading அமேசானில் பாரா